பாண்டியர்கள் கட்டிய உலகப்புகழ்பெற்ற திருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி திருக்கோயில் முகப்பு கோபுரத்தில் இந்திர தெய்வம். கேரளா மாநிலம் தலைநகரம் திருவனந்த புரம் கிழக்கு கோட்டை என்றழைக்கப்படும் இடத்திலுள்ள புகழ் பெற்ற பத்மநாதசாமி கோவில் கோபுரத்தின் உச்சியில் தேவேந்திரன் வெள்ளை யானை மீது அமர்ந்திருக்கும் காட்சி கோவில் முழுவதும் மீன் சின்னங்களும் தமிழில் கல்வெட்டுகளும் இருக்கிறது உலகில் உள்ள கோவில்களிலேயே அதிக நகை உள்ள கோவில் இதுதான்.
சர்வதேச இந்திரன் ஆன்மீக ஞானம்(WORLD INDHIRAN SPIRITUAL ENLIGHTMENT)